காதல் ரசிகையின் தேடல்

தினம்தோரும் என்னவனை தேடிக் கொண்டே இருக்கின்றேன்....
தேடலும் ஒரு சுகம் தானே...
என்னவனை காணும் வரை‌ தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கும்...

எழுதியவர் : பவித்ராகனகராஜ் (5-Sep-21, 7:22 pm)
பார்வை : 146

மேலே