ஏக்கம்
" தனியே நான் இருந்தேன்!
புனிதை நீ வருவாய் என்று,
கணித மேதை போல கணக்கிட்டு
நேரம் சொன்னாயே?
தணிகை அதிகாரி போல நடுவில் ஒருவர் வந்தரோ ?
வணிதை நீ எண்ணம் மாற ?
புனித என் அன்பை கண்டால்,
எந்த மனித இதயமும் மயங்குமே!
பனித்த தலையினருக்கு அஞ்சி,
கனிந்த இந்நல் அன்பை
மறந்தாயோ?
தனித்த தன்மை கொண்ட உன் அன்பு!
அது பிணைத்த என் இதயத்தை திருப்பி தந்துவிட்டு ,
நினைத்த படி செல்!."
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
