கண் பிறந்தமைந்த
கண் பிறந்தமைந்த என் காதல்
வெறும்
கனவில் மட்டும் வாழுதம்மா ...
பொய்யிலே
இதுவும் மெய்யாக வாழுதம்மா...
உள்ளம் ரணமாக .,
இதயம் சில்லாக உடையுதம்மா...
பூங்காற்றில் மணமா வீசும்
பூவிதழ் வாசம்.
அவள் சுவாசம் போலம்மா ...
நெஞ்சாங்குழியில் விழுந்திருக்கும்
காதல் ஆழம் .
பெருங்கடல் ஆழம் தானம்மா...