காதல் பேசடி தமிழி

இடைவெளி இல்லாமல்
நீ பேசிக்கொண்டே இரு
முதல் முத்தத்தால் நான்
முற்றுப்புள்ளி வைக்கிறேன்

பின்பு மேலும் சில
முத்தங்கள் கொடுத்து
தொடர்ந்து
அனுமதிக்கிறேன்
காதல் பேசும் தமிழை...

எழுதியவர் : மேகலை (14-Sep-21, 3:32 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 108

மேலே