ஊரைச் சுற்றி உணவு

குறள் வெண்பாக்கள்


குடிக்கிறது கூழகொப் பளிப்பதோ பன்னீர்
அடிக்க னுமின்றுமாட் டை

கொன்றபாவம் தின்றிட போகுமென்று சொன்னது
அந்நி யரநீதி யாம்


நேரிசை வெண்பாக்கள்

அன்று அபலைகள் ஆக்கியசோ ரைவிற்று
நன்றாய் பிழைப்பு நடத்தினாள் -- இன்றோ
மாட்டு பிரியாணி ஆக்கிரோட்டில் போட்டுநம்
நாட்டைநாச மாக்கினார் பார்

ஏழையாம் கைம்பெண்கள் சிற்றுண்டிக் கையேந்திப்
பாழைகள் தின்னும் கடைக்காணோம் -- ஏழையும்
தின்னாதே ஆவின் யிறைச்சி ஒதுக்குவன்
இன்றதை தீர்க்கிறான் தின்று

குறள் வெண்பா
சாம்பார் தயிரின் எலுமிச்சை சாதமும்
வேம்பு பிரியாணி கேளு




விதவைகள் அபலைகள் ரோட்டில் கூடை சோறு விற்று மானமாய் வாழ்ந்தார்
இன்று அதிலும் மாண்ணைப் போட்டார் பீப் பிரியாணி விற்பனையாளர்
சைவ ஒட்டலும் படுத்து விட்டது. எண்பது நூறு என்று சைவம் விற்க ஐம்பதில்
செம பிரியாணி கிடைக்க எல்லோரும் மாட்டுக் கறி பபிரியானி தின்னப்
பழகி விட்டான்.

எழுதியவர் : பழனி ராஜன் (20-Sep-21, 7:14 pm)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : ooraich sutri unavu
பார்வை : 29

மேலே