வாடகை

வாடகைக்கு வந்து
தங்கி செல்லும் பூமியையே
எனது என்கிறார்கள்
பலர்

எழுதியவர் : (5-Oct-21, 8:17 pm)
Tanglish : vaadagai
பார்வை : 35

மேலே