துறவி

நினைத்தது நடக்குமோ இல்லயோ...ஆனால் மரணம் நிச்சயம் உன் காலடியில்... இப்படிக்கு உறவுகள் இல்லாத துறவி போல் நானும் என் கிறுக்கல்களும் ..!

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (7-Oct-21, 11:16 am)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : thuravi
பார்வை : 62

மேலே