சுகம்
சுகமான இரவு
சுமையாக அவர்
ஏந்தி கொள்ளவும்
தாங்கி கொள்ளவும் நான்
பற்கள் பதிந்தது
அங்கம் முழுவதும்
ஆசைகள் கோழுந்து
எரிந்தது என்னில்
என்னவனே என்னை
ஆள பிறந்தவனே
நெஞ்சில் உன் முகம் தான்
எப்போதும்
காற்று கூட திக் முக் காளகும்
நீ என்னை அணைக்கயில்
சுவர்களும் எதிர்
ஒளிக்கும் சங்கீதத்தை
ஒர் இரவில் இவ்வளவு
சுகம் என்றால் வாழ்நாள் முழுவதும்
உன்னை சுமக்கும் இரவுகள்
எனக்கு சுமை அல்ல சுகமே