காதல் நீ 🧕

தலைவி தலைவனுக்காக

காத்திருப்பது முல்லை

தினண

நான் என் காதலிக்காக

காத்திருப்பது காதல் தினண

காலங்கள் கடந்து விட்டது

மாதத்தில் ஐப்பசி வந்து விட்டது

காதலி இன்னும் வர வில்லை

என் கண்ணுக்கு தரிசனம் தர

வில்லை

அன்பே உன்னை கனவில் கூட

மறக்க வில்லை

என் அன்புக்கு என்றும்மே எல்லை

இல்லை

என் உதடுகள் உன் பெயரை

சொல்லமால் இருக்காகவில்லை

உன்னை போல் யாரையும் நான்

பார்க்கவில்லை

எழுதியவர் : தாரா (21-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 217

மேலே