அன்பின் ஏக்கம்

♡ அன்பின் ஏக்கம் ♡
================
உணவில் உப்பு சற்றே குறைவாயிருக்கிறது போலும் ....

கண்ணீர் கதையோடு உண்ணுகிறாள்!
#உவமை

-- ♡ லாவ்

எழுதியவர் : (23-Oct-21, 3:16 pm)
சேர்த்தது : லாவ்
பார்வை : 2404

மேலே