காதல் ரோஸ் 🌹🌹

பார்த்து பார்த்து காத்திருக்கிறேன்

நீ காதல் சொல்வாய் என்று

நான் போகும் பாதையில் நீ வருவாய்

என நினைத்து இருந்தேன்

கடிதங்கள் உனக்கு என எழுதி

இருந்தேன்

கடிகாரமுள் போல உன்னையே

சுற்றி வந்தேன்

தினமும் உன்னை காண என்

விழிகள் விழித்து இருக்கும்

விடியும் வரை கனவிலே உன்னை

ரசிக்கும்

உன் கொலுசு ஒசை கேட்க என்

இதயம் துடிக்கும்

என் வாழ்க்கையில் விளக்கு ஏற்ற

நீ வர வேண்டும்

தேவதையின் மகளே உன் பாதம்

படவேண்டும்

எழுதியவர் : தாரா (15-Nov-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 170

மேலே