ஹைக்கூ

பள்ளிகூட வாசல்
புத்தகத்தைக் கிழித்து வைக்கிறான்
கடலைவிற்கும் சிறுவன்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Nov-21, 2:10 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 120

மேலே