பணப்பேய்கள்

ஒரு விகற்ப நேரிசை வெண்பா


ஆய்ந்தொழுங்காய் ஆளா அரசியல் வாதிகள்
மாய்கிறார் கொல்லத்துக் கொத்தனாராய் -- சாய்க்கவும்
காய்க்கும் பணமரத்தை சாக்கடை சாலையில
பேய்போல் பறித்திட இன்று

......
எவன் ஆளவந்தாலும் அவராள் சாக்கடை சாலை வீதி ரோடு பாலம் காண்ட்ராக்ட் என்று தரம் குறைத்துப் பணம் பண்ண அலைகிறார் பேயாய்
....

எழுதியவர் : பழனி ராஜன் (16-Nov-21, 4:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே