💃 பெண்ணுரிமை

********************

சமூகத்தில்,
பெண் என்பதால்
சலுகை வேண்டுமெனில்,
சம உரிமை கேட்காதே...

ஆண்களுடன்
சம உரிமை
வேண்டுமெனில்,
பெண் என்பதற்கான
சலுகை கேட்காதே...

உரிமையும் வேண்டும்
சலுகையும் வேண்டும்
எனில்,
ஆண்கள்தான்
சம உரிமைக்காக
போராட வேண்டும்...

பெண்ணே...
உரிமையோ,
சலுகையோ...
எதையும்
எடுத்துக் கொள்...

ஆனால்,
ஆண்களையும் வாழ விடு...


#உலக_ஆண்கள்_தின_வாழ்த்துக்கள்.


✍️கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (19-Nov-21, 2:29 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 88

மேலே