Verse on Rose

ரோஜா மலருக்கு ஒரு புத்தகம் எழுதினேன்
ரோஜாவும் மற்ற மலர்களும் என்று தலைப்பிட்டேன்
அட்டையில் ரோஜாவின் படத்தை பதிவு செய்தேன்
மல்லிகையும் மற்ற மலர்களும் எதிர்ப்புத் தெரிவித்தன பொறாமையில்
கண்ணியமான ரோஜா சொன்னது
எனக்கு முட்கள் உண்டு
அவர்களுக்கு இல்லை என்று
---மேலே உள்ள ஆங்கிலக் கவிதையின்
தமிழ் வடிவம்