கடவுளுக்குத்தான் தெரியும்

தனி மனிதன் சாராயம் விற்றால் அது கள்ளச்சாராயம் தவறான வருமானம்.
ஆனால் அரசாங்கமே அதிகாரத்தோடு சாராயத்தை டாஸ்மாக் மூலம் விற்றால் அது அரசுக்கு வருமானம். இவை இரண்டும் வேண்டாம் என்று போராடினால் அவன் பைத்தியக்காரன் இதுவே அனைத்து அரசின் நிலைப்பாடுகள். என்று மாறுமோ இந்த அரசு ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

எழுதியவர் : முத்துக்குமரன்.பி (23-Nov-21, 9:26 am)
பார்வை : 61

மேலே