கூவிக் குதிக்குமோ கொக்கு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

எதுகையெங்கே மோனையெங்கே எல்லாம் மரபில்
புதிதென யாத்தேன் எனலும் – அதி,ரும்,மே
தாவியென்றே ஆர்ப்பரித்துத் தான்சொலல் நன்றோசொல்
கூவிக் குதிக்குமோ கொக்கு!

- வ. க. கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Dec-21, 11:49 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே