பரலோகம் எது

ஆசைகள் நிரம்பிய இவ்வுலகு
கண்ணாடி மாளிகைப்போன்றது
அழகானது என்று எண்ணி உள்ளே
அனுபவிக்க புகுந்தாலும் அடிபட்டு இந்த
மாளிகை நொறுங்கிவிடும் என்ற எண்ணம்
உள்ளத்தில் இருந்தே இருக்கும்
ஆசைகள் அற்ற தாய் இதை மாற்றிக்
கொண்டால் பரலோகம் கண்முன் தோன்றும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (10-Dec-21, 8:36 pm)
பார்வை : 76

மேலே