செல்வமும் ஏழ்மையும்
அறிஞன் ஏழையாய் இருப்பதும் செல்வந்தன் அறிவிற்
சிறப்பில்லாத வனாக இருப்பர் என்பது உலகின் இயற்கை
அல்லது நியதியாம்ட்
திருக்குறள்
இருவே றுலகத் தியற்கை த் திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. குறள் 374
நேரிசை வெண்பா
உலகோர் அறிவதிரண் டுண்டுநல்ல தீய
உலகூழ் வினையிரண் டுண்டு --- அலகில்
அறிஞன் பிறப்பும் வறியனாய் வைத்தும்
அறிவிலி செல்வந்த னாய்
....,