விஷச் செடிகள்
மண்ணில் சிதறும் விதைகள் அனைத்தும் முளைக்கும்.
ஆனால் முளைக்கும் விதைகள் அனைத்தும் நல்லவை அல்ல
அதில் தீய பலனை தரக்கூடிய விஷ செடிகளும் உண்டு.
அப்படித்தான் பல மனிதர்கள் நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டுள்ளனர்
இந்த உலகில் விஷச்செடிகளாக