பூஜ்யமும் மனித வாழ்க்கையும்
பூஜ்ஜியம் தனித்திருந்தால் அதனை மனிதர்கள்
மதிப்பின்றி ஒதுக்கி விடுகின்றனர்.
அதுவே அது ஏதாவது எண்களுடன் சேர்ந்திருந்தால்
அதன் கூட்டுத்தொகை பொறுத்து அதற்கு மதிப்புக் கொடுக்கின்றனர்.
ஒரு பூஜ்யமே சூழ்நிலையை பொறுத்து தான் மனிதர்களால் மதிக்கப்படுகிறது.
அதுபோலத்தான் இந்த உலகில் பல மனிதர்கள் சூழ்நிலைக்கு
ஏற்ப மாற்றிக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுள்ளனர்