காதல்

ஒரு நதியாக இருக்கும் என்னில்
ஒரு படகாக மிதக்கும் உன்னை
கரையேறக் கூடா தென்கிறது ஊடல்
கரைசேர வேண்டு மென்கிறது காதல் (கஸல்)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Jan-22, 2:06 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kaadhal
பார்வை : 183

மேலே