வஜ்ரா - பஜ்ரா
தம்பி நீ கேட்டபடி பிரபல சோதிடர் இஷ்டலிங்க சாஸ்திரிகள் ஐயா அவர்களைப் பார்த்துப் பேசினேன்.உனக்கு (இ)ரட்டைப் குழந்தைகள் பிறந்திருப்பதையும், ஆண்குழந்தை பெண்குழந்தை எனபதைச் சோதிடர் ஐயாகிட்டச் சொன்னேன். அவர்கள் பிறந்த தேதி, நேரம் எல்லாம் சொன்னேன். அவர் குழந்தைகள் பிறந்த நேரம் ரொம்ப நல்ல நேரம்னு சொன்னாரு.
@@@@@@
நல்லது அண்ணே. குழந்தைகளுக்கு வைக்கிறப் பேரைப் பற்றி விசாரிச்சங்களா?
@@@@@
ஏன்டா நான் கேட்காமல் இருப்பேனா? உலகத் தமிழர்கள் யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு வைக்காத இந்திப் பேருங்களச் சொன்னாரு.
@@@@@@@
அடடா. அப்ப, நல்ல அருமையான பேருங்களா இருக்கும். சீக்கிரம் சொல்லுங்க அண்ணே.
#@@@@@@
சொல்லறன்டா தம்பி. பெண் குழந்தை பேரு 'வஜ்ரா' (Vaira) ஆண்குழந்தை பேரு 'பஜ்ரா' (Bajra). (இ)ரண்டுமே சாமி பேருங்கனு சொன்னாரு.
@@#@@@
சாமி பேருங்களா? ரொம்ப சந்தோசம் அண்ணே.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Vajra = Diamond, Goddess Durga.
Bajra = Lord Hanuman.