தீண்ட தீண்ட

ஆசை மொத்தமும்
தேக்கி வைத்தேன்
சிரத்தி்ல் சிக்கனமாய்
சின்ன பொண்ணின்
சேலை தீண்டலில்
பற்றிற்று காய்ச்சலாய்
தீக்குச்சி

எழுதியவர் : (15-Jan-22, 5:31 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : neenda theenda
பார்வை : 86

மேலே