கனல்

கூந்தலென்றா
அதைக் கூறுவது

அவளெரித்த
பார்வையிலிருந்து

மீண்ட புகை...

எழுதியவர் : S. Ra (15-Jan-22, 10:13 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : kanal
பார்வை : 73

மேலே