சில விளைவுகளின் தோற்றங்கள்

சில விளைவுகளின் தோற்றங்கள்

நல்ல நட்பு ஊர் புகழும் என் நாளும்
நண்பர் நட்பு வீடும் சுவைக்கும் எந்நாளும்
நல்ல உள்ளம் உயிரை தனம் தருவதுண்டு
நாடு போற்றும் அன்பு காலம் போற்றும்.

பொய் நட்பு ஊர் கெடும் உள்ளமும் கெடும்
பொய்மையில் நட்பு கலவரம் மாறும் முரவு
பொய்மை ஏமாற்றம் விளையும் உலகில்
பொய்மை கெடும் குடி எந்நாளும்

அழகு! அழகாய் கண்ணின் உணர்வு
அழகு! ஆண்ந்தபாடும் குறைவின்றி
அழகு! என்பது நோய் வரும் வரை
ஆரோக்கியம் கெடும் போது அழுகு கெடும்

செல்வம் வரும் இல்லறம் பொங்கும்
அளவில்லா செல்வம் மதிப்பு இழப்பாகும்
மானிடன் வாழ்வு என்பது உயிருள்ளவரை
அதன்பின் உயிருக்குச் செய்ய ஏதுமில்லை

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிசந்திரன் (15-Jan-22, 10:38 pm)
பார்வை : 74

மேலே