காதல் வந்த நிமிடம் 💞❤️
யாரும் இல்ல நேரம் அவள் என்
நெஞ்சின் ஓரம்
அவள் பாடும் காதல் கீதம் என்
காதில் வந்து சேரும்
காற்றின் ஒசை என் ஜன்னல் கதவை
தட்டும்
சொல்ல முடியாத காதலும்
சொல்லில் அடங்காத அன்பும்
என்னை மாற்றி சென்றாவள்
என் மனத்திற்கு பிடித்தவள்
என் அதிசயமும் அவளே என்
ஆராதனையும் அவளே
விளக்கேற்ற வந்தவள்
புது விடியல் தந்தவள்