உயிர் உள்ளவரை

பறக்கும் பறவையை
பார்த்து பறப்பது போல்
பாவனை செய்து கொள்ளலாம்
அதே போல் தான்
உன்னை மறந்து விட்டதாக
நடித்து கொண்டிருக்கலாம்
உயிர் உள்ளவரை ....
பறக்கும் பறவையை
பார்த்து பறப்பது போல்
பாவனை செய்து கொள்ளலாம்
அதே போல் தான்
உன்னை மறந்து விட்டதாக
நடித்து கொண்டிருக்கலாம்
உயிர் உள்ளவரை ....