காதல் இதயத்தில் நீ 💞❤️
அன்பே உன் மூச்சி காற்றில்
வாழ்கிறேன்
நீ வருகின்ற ஓசை என் இதயத்தில்
கேட்கும்
என் கண்இமைகள் உன்னையே
தேடும்
எண்ணங்கள் பலவண்ணத்தில்
மாறும்
மனதிலே காதல் தோன்றும்
இனிமையான தருணத்தில்
இதயங்கள் சேரும்
அவள் என் வாழ்வின் புது
உதயம்மாகும்
தேடிவந்த தேவதையே நீ என்
உயிர்ராகும்
தேன்இசையாய் பேசும் உன்
மொழியாகும்
காதலே நீ என் வரமாகும்