காதல் நிலவு தவிக்கும் இரவு 💘💓
இரவில் வலிக்கும் இதயம்
உன் நினைவலே தவிக்கும் தருணம்
இடைவெளி எப்போது குறையும்
உன் அன்பு எப்போது கிடைக்கும்
கற்பனையில் வாழும் நேரம்
சிறகு இல்லாமலே நாம் பறக்கும்
உலகம்
எதற்கு என்மேல் கோபம்
மன்னிப்பையா நான் பாவம்
உன் கடைக்கண் பார்வை போதும்
அதுவே என் மனத்திற்கு மருந்தகும்
உன் மௌணத்திலே காதல் போகும்
மலரும காதல் கீதம்