கொள்ளாதே

நிலவாய் நானோ தனித்திருக்க
நினைவுகள் என்னுள் ஊற்றெடுக்க
நித்திரை இல்லா இரவினிலே
நித்தமும் நான் தவிர்த்திருக்க
பித்தனாய் நான் போகும் முன்னே
இப்பிரிவை என் மனம் ஏற்குமோ

எழுதியவர் : விஜிவிஜயன் (16-Feb-22, 7:35 pm)
சேர்த்தது : விஜிவிஜயன்
Tanglish : kollathe
பார்வை : 98

மேலே