பெண்மை மென்மை உறவு

குறள் வெண்பா

தும்பையும் காலடிதன் முள்நெருஞ்சி யெனும்நல்
அணங்கைக்கைக் கொள்ளல் அழகு


மென்மையான தும்பை மலரை அவளின் காலடி மிதிக்கவது நெருஞ்சி முள் குத்தியதைப்போல
உணரும் மெல்லியலாளுடன் வாழா வாழ்க்கை என்ன மனித வாழ்க்கையோ போ



........

எழுதியவர் : பழனி ராஜன் (3-Mar-22, 9:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 88

மேலே