மனைவி..!!
நான் காணாத உலகத்தை
கண்முன் காட்டி நிறுத்தியவள்..!!
என் தாயும் அவள் ஆனால்
என் செயும் அவளே ஆனால்..!!
என்னை நம்பி அனைத்து
உறவுகளும் உதறிவிட்டு வந்தவள்..!!
என் வம்சம் வளர அவள்
வயிற்றுவலி பொருத்தவள்..!!
சிறுக சிறுக அவள் நான் ஆனேன்
நான் அவள் ஆனால்
இருவருக்குள்ளும் இதயம் மட்டும்
அல்ல இன்பம் துன்பம்
அனைத்தும் மாற்றிக் கொண்டு..!!