குருவின் போதனை
காது கேட்காதவனுக்கு ;கேட்கும் சாதனம்; பொருத்தலாம்
கேட்காதுபோல் நடிப்பவனுக்கு இதைப் பொருத்தி யாது பயன்
அதுபோல இறைவனை பக்தியால் நாட விரும்புவனுக்கு
குருவின் போதனை ......இறைவன் இல்லை என்பானுக்கு
குருவின் போதனை உதவாது