காற்று மாசுபாடு

தலைநகரில் "காற்று மாசுபாடு"
அதிகரிக்க காரணம்
ஆளும் கட்சிகள்
அளவுக்கு அதிகமாக
"கொள்கைகளை"
காற்றில் பறக்க விட்டதன் விளைவோ
என்னவோ?

எழுதியவர் : வ. செந்தில் (13-Apr-22, 2:35 pm)
சேர்த்தது : Senthil
பார்வை : 112

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே