காதல் மொழி நீ வரிகள் நான் ❤️💕
நான் என் எழுத்தை காதலிக்கிறேன்
அதை கவிதையாக வர்ணிக்கிறேன்
ஓவ்வொரு எழுத்தையும் ரசிக்கிறேன்
என் தமிழ் மொழியை நேசிக்கிறேன்
என் தமிழ் தாய்யின் சிறப்பை கண்டு
வியக்கிறேன்
காதல், அன்பு, உறவு என என்
உணர்வுகளை சொல்கிறேன்
அழகான தமிழ் மொழியில் கவிதை
எழுதா விரும்புகிறேன்
இனிமை குறையாது இளமை
மாறாது
இதயம் தொட்டு செல்லும் தமிழ்
மொழி
என்னை வாழவைக்கும் என் தாய்
மொழி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)