பொன்மாலைப் பொழுதினிலே - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(காய் 4)

பொன்னூஞ்சல் ஆடுதம்மா பூமகளைச்
..சந்தித்த
பொன்மாலைப் பொழுதினிலே! பூப்போன்ற
..நினைவினிலே
மின்வானில் விண்மீனை மீட்டிடவா
..யெனக்கேட்டாய்
என்தோளில் சாய்ந்திருந்தே எழில்நிலவைப்
..பார்த்தபடி!

- வ.க.கன்னியப்பன்

கருத்து: கவின் சாரலன் அவர்கள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-May-22, 6:57 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கவிதைகள்

மேலே