கலிகாலம்---- 5
நேரிசை ஆசிரியப்பா
சைவர் மற்றும். பார்பபனர் புலால்கறி
சமைத்தும் உண்பர் வாது செய்து
சாத்திர மதைப்பொய் என்றுறைப் பராம்கேள்
வேதமும் திருடரால் திருத்தம் ஆகும்
வேத காலட்சேபம் சபையில்
கேட்கவும் மக்களிடம் பணவசூல் செய்வரே
.......
ஆதாரம் ஆந்திர ஶ்ரீ விராட போ த்தலூரி வீர பிரம்மேந்திரர் சுவாமி