காத்திருப்பு

இன்னும்
கதவுகள்
திறக்கப்படவில்லை

வெளிச்சத்தோடு
வானம்
காத்துக் கொண்டிருக்கிறது
இன்னும்

எழுதியவர் : S. Ra (8-May-22, 7:14 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : kaathiruppu
பார்வை : 125

மேலே