ENNAIYE THANTHUVITTEN EN DAAVINSI OVIYA

உன்னைக் கண்ட நாள்முதல்
உறக்கம் தொலைத்தேன்
உன்னைப் பார்த்த நாள்முதல்
கிறுக்குப்பிடித்து அலைகிறேன்
உன்னைக் காணாத நாளில்
உன்நினைவால் வாடுகிறேன்
என்னையே உனக்குத் தந்துவிட்டேன்
என்டாவின்சி ஓவியா !

எழுதியவர் : KAVIN CHARALAN (12-May-22, 10:53 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே