காதல் மழை நீ மேகம் நான் ❤️💕

மேகங்கள் படை எடுத்து போகிறது

கார் மேகமாய் வானம் மாறுகிறது

மழை வரும் என மனதில்

தோன்றுகிறது

அதை ரசிக்க அவள் வருவாள் என

தெரிகிறது

காற்றில் ஜன்னல் அடிக்கிறது

அவள் கண்கள் என்னை தேடுகிறது

மழை வந்து பொழிகிறது

அவள் கால்கள் அதில் நனைகிறது

என் இதயம் அவளிடம் போகிறது

காதல் மழை வருகிறது

எழுதியவர் : தாரா (2-Jun-22, 12:17 am)
சேர்த்தது : Thara
பார்வை : 164

மேலே