சித்தம் தூய்மைக்கு இறைவன் நாமம்

சித்தம் குலைய சீரழிய வைப்பவை
சிற்றின்ப சிந்தனைகள் அதனால்-சித்தம்
நிலையாய் நின்று பேரின்பம் காட்டும்
இறைவன் நாமம் சிந்தையில் வைப்போம்
சீலமாய் பாடுவோம் ஆடுவோம் 'அவன்'
நாமம் அன்று இன்று செய்த பாவங்களை
சாம்பலாக்கும் அவன் வழி காட்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Jun-22, 3:46 pm)
பார்வை : 102

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே