ஹைக்கூ

நிலவின் எதிரொளி....
தடாக பளிங்குநீரில்
கரையில் அழகு பார்க்கும் மங்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Jun-22, 8:28 am)
Tanglish : haikkoo
பார்வை : 196

மேலே