தர்பாரி ராகம்

திருக் குறள்

யாகா வராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு

இந்தக் குறளை ஒரு அரசன் போல கம்பீரமாகப் பாட அதுவே
தர்பாரி ராகத்தில் அமையும்

சிவாஜி போலப் பாடுங்கள் உங்களுக்கே வியப்பாக இருக்கும்

எழுதியவர் : பழனி ராஜன் (23-Jun-22, 6:36 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 30

மேலே