அங்கம் எங்கணும் ஆசை பொங்குமே - நேரிசை ஆசிரியப்பா

நேரிசை ஆசிரியப்பா

அங்கும் இங்குமாய் ஆர்க்கும் நீர்வீழ்ச்சி
பொங்குங் குற்றாலப் போக்கதன் பொழிலுமே
எங்குந் தூங்கிடும் எழில்மலை வண்ணமே
தங்கும் இன்பச் சோலையில்
அங்கம் எங்கணும் ஆசை பொங்குமே!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-22, 3:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 118

மேலே