வாழ்க்கை இனிமையே

உன் "வாழ்க்கை" என்பது
உனக்காக நீ வாழும்
"வாழ்க்கை" தான்..!!

பிறரை திருப்திப்படுத்த
வாழ்வதல்ல
"வாழ்க்கை"...!!

நீ உணரும்வரை
"வாழ்க்கை" என்பது
உனக்கு எட்டாக்கனிதான்..!!

"வாழ்க்கையை" உணர்ந்து
நீ முறையாக
வாழும் போது
யாவுமே உனக்கு
தித்திக்கும் கனியாகும்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Jul-22, 6:31 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vaazhkkai inimaiye
பார்வை : 204

மேலே