அழகின் பேரரசி
இனிமை இனிமை
இனிமை அழகே
அழகே இனிமை
இளமையில் புதுமை
இனிமை இனிமை
இன்சொல் இனிமை
இத்துடன் சேர்ந்த
செயலும் இனித்தால்
இத்தனைக் கதிபதி
இவள் அல்லவோ
தேனினும் இனிமை
உள்ளும் புறமும்
இனிக்கும் இவள்தான்
அழகின் இனிமை
அழகிர்க் கதிபதி
அழகின் பேரரசி