புதுமை கொஞ்சும் புன்னகையில் மலர்பறிக்கிறாய் நீஅங்கே

கதவைத் திறந்தான் காலைக் கதிரவன் கீழ்வானில்
கதவைத் திறந்தேன் சாளரவழி செங்கதிர் நுழைய
இதழ்கள் விரிந்தன மலர்கள் தென்றல்வீ சும்தோட்டத்தில்
புதுமை கொஞ்சும் புன்னகையில் மலர்பறிக்கிறாய் நீஅங்கே

எழுதியவர் : கவின் சாரலன் (6-Aug-22, 10:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே