சலங்கை ஒலி

சுந்தர வடிவே உந்தன் நயனம்
என்னுள்ளத்தை ஆட்டிப் படைக்க நீயோ
கொஞ்சும் சதங்கை அணிந்து ஆடிவந்தாய்
என் இதயத்தில் இப்போதெல்லாம் நான் கேட்பது
லப்டப் ஓசையல்ல ஜல் ஜல்
என்னும் அந்த சலங்கையின் இன்னிசையே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (10-Aug-22, 11:13 am)
பார்வை : 56

மேலே