உருகிய நட்பு

நட்பு ஒரு மெழுகுவர்த்தி போன்றது தன்னை உருக்கி மற்றவைக்கு வெளுச்சம் தரும் .,உருகிய பிறகும் விட்டு பிரிய மனமில்லாமல் உருகிய துகளாய் படர்ந்திருக்கும்.,

எழுதியவர் : prabaz (7-Oct-11, 9:39 pm)
சேர்த்தது : tamilan
பார்வை : 600

மேலே